பார்த்தாலே பதறுது… ஹெல்மெட்டுக்குள் பதுங்கி இருந்து படம் எடுத்த ராஜநாகம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… பதற வைக்கும் வீடியோ…!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில், இருசக்கர வாகன தலைக்கவசத்திற்குள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரின் மானவ் சேவா நகர் பகுதியில் வசிக்கும் மிடாலி சதுர்வேதி என்பவரது…
Read more