மாணவர்கள் முன் அநாகரிக நடனம்…. குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் சஸ்பெண்ட்…. வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம், மாஹூர் தாலுக்காவில் உள்ள ஷேகாப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஜில்லா பரிஷத் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வந்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் வெட்கக்கேடான ஒன்றாகும். அனந்த் வர்மா…

Read more

Other Story