பயங்கர அதிர்ச்சி… திருமண மேடையில் வைத்து மணமகனை குத்திய நபர்… ட்ரான் கேமரா மூலம் வெளிவந்த உண்மை…
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணம், மகிழ்ச்சி நிறைந்த விழாவாக இருக்க வேண்டிய நேரத்தில், பயங்கரமான இரவாக மாறியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு, திருமண மேடையில் வைத்து மணமகன் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more