OTP நம்பரை வேறு ஒருவரிடம் பகிர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா..? இதோ ஆபத்து காத்திருக்கு…!!
இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புது புது விதமாக மோசடிகள் அரங்கேறி வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை…
Read more