திருமண விழாவின் பொழுது ஒரு சிறுவரும் ஒரு சிறுமியும் அவர்களுடைய வயிறு வயதுக்கு மீறி நடனமாடிய காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக திருமண விழாக்களில் பலரும் நடனமாடி விருந்தினர்களை அசத்துவார்கள். திருமணம் என்றாலே அதிகமாக ஆட்டம் பாட்டம் கட்டாயம் இருக்கும். இவ்வாறு ஆடும்பொழுது சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து திருமண அலப்பறை என்று கூறி சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருவார்கள் .

அந்த வகையில் இரண்டு சிறுவர் திருமண விழாவில் நடனம் ஆடுகிறார்கள் .அவர்களின் நடன ஸ்டெப்புகள் பார்ப்பதற்கு வயதுக்கு மீறியது போல தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகளோ வயதுக்கு மீறிய வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Everything About Nepal (@everythingaboutnepal)