உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. அதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. விளையாட்டாக செய்யும் செயல்கள் விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில் நபர் ஒருவர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டு சாகசம் செய்து வந்தார் .

கடைசியில் கீழே விழுந்து மண்ணை கவியுள்ளார். அவர் கீழே விழுந்தது மட்டுமல்லாமல் முதுகில் அடிபடவும் செய்துள்ளது. தற்பொழுது அவர் பரிதாப நிலைக்கு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகள் இடையே சிரிப்பை ஏற்படுத்தியள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Anita sharma (@anita_suresh_sharma)