இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது விடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்தக்கவியில் தற்போது குட்டி யானையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக யானைகள் காட்டிற்கே மிகப்பெரிய விலங்குகள் யானை முழுமையாக முதிர்ச்சி அடைய 16 வருடங்கள்  ஆகும். ஆனால் யானை 20 வருடங்கள் வரை தொடர்ந்து வளரும். முழுமையாக வளர்ந்த பிறகு யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரையிலான உணவையும், 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்ளும்.

யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை. இந்நிலையில் குட்டி யானை ஒன்று பிறந்து நடை பயிலும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.