”நீட், கச்சத்தீவு” ஸ்டாலினுக்கு பேசவே அருகதை கிடையாது; செம கோவத்தில் பேசிய சி.வி சண்முகம்!!
செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், மொத்தத்தில் ஒன்னு. நீட்டை பற்றி பேசுவதற்கோ, கச்ச தீவை மீட்போம் என்று பேசுவதற்கோ யாருக்கு உரிமை இருக்கிறதோ, இல்லையோ.. திமுகவுக்கும், இந்த ஸ்டாலினுக்கும் அருகதை கிடையாது. நீட்டைக் கொண்டு வந்தது இந்த திமுக. கச்ச தீவை…
Read more