தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9:30 முதல் காலை 11:30 மணி வரை அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரான்பட்டி, சாந்தலாபுரம், நிலக்கோட்டை, கொடைரோடு, தொழிற்பேட்டை, பொட்டிக்குளம்,பள்ளப்பட்டி, மாவூர் அணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளார் தகவல் தெரிவித்துள்ளார்.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு, பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளார் தகவல் தெரிவித்துள்ளார்.

அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளார் தகவல் தெரிவித்துள்ளார்.

மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9:30 முதல் காலை 11:30 மணி வரை கடலுார் சாலை, அப்துல்கலாம் நகர், பாரதி மில் வீதி, உடையார் தோட்டம், பழைய மார்க்கெட் வீதி, உப்பளம் நீர்தேக்க தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கோலாஸ் நகர், சூளைமேடு, நேத்தாஜி நகர் 1, ரோடியர்பேட், ஆட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளார் தகவல் தெரிவித்துள்ளார்.