தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
“தங்கத்தை தொடவே முடியாதா? மறுபடியும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!”… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடி அதிகரிப்பு… பெரும் கவலையில் வாடிக்கையாளர்கள்..!!!
சென்னையில் தங்கம் விலை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரே நாளில் சவரனுக்கு கணிசமான அளவு…
Read moreBreaking: “பிளஸ் 2 மதிப்பெண் போதும்.. மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்!”.. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு… பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இது தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் எனத் தெரிவித்துத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரடியாகப் பிரதமர்…
Read more