“எப்படி சார் எப்பவுமே இவ்வளவு அழகா இருக்கீங்க”… நடிகை திரிஷாவின் கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ…!!!!
நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய படங்களான இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்…
Read more