சமீபத்தில் மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் செல்ஃபி எடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

100 மில்லியன் பார்வையாளர்கள் என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை முதலில் சிவகாத்திகேயன் இரண்டாவதாக விஜய் என இருவரும் நிகழ்த்திவிட்டனர்.
View this post on Instagram
