30 மாசத்துல ஒன்னும் செய்யல… தேர்தலில் DMKக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்… இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா அரசை பொறுத்தவரை ஏற்கனவே முடிவு எடுத்து மீனவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தாச்சு…. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசை பொருத்தவரை தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.…
Read more