திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழாக்களை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்…
Read more