நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
என்னால முடிஞ்ச வரை நிறைய பேருக்கு உதவி பண்றேன்..! ஆனால் தொடர்ந்து ஆபாசமா மெசேஜ் வருது… இளம் வயதினர் கூட அத்துமீறுறாங்க… வீடியோ காலில் டார்ச்சர்… பெண் குமுறல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.…
Read more135 கிலோ டூ 89 கிலோ… 46 கிலோ வரை குறைந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி… என்ன ரகசியம் தெரியுமா..?
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உடல்நல மாற்றம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் 135 கிலோ வரை இருந்த தனது எடை, வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொண்டதன் மூலம் 89 கிலோவாக குறைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம் 46 கிலோ…
Read more