விண்டேஜ் கார்.. சிலம்ன்னு “ரீல்ஸ்” போடும் முதல்வர்…. 3 மாசத்துல எல்லாம் முடிஞ்சுரும்…. EPS சொன்ன டெட்லைன்….!!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் வார்டு அருகிலேயே ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகள் இன்று உயிரைக் காக்கும் இடமாக இல்லாமல், ரவுடிகளின்…
Read more