ஒரே நேரத்தில் 2 எம்.எல்.ஏ-க்கள் அவுட்…. பாமகவின் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் களம்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) எம்.எல்.ஏ-க்களான சதாசிவம் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் இருவரும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறி இந்த நடவடிக்கை…

Read more

CM Mamata Banerjee Announces : எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படும்…. முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.. மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.…

Read more

Other Story