பாஜகவுக்கு திடீர் ஷாக்…. தவெக வலையில் விழுந்த முக்கிய நிர்வாகி…. அடுத்தடுத்த மூவ் என்ன….?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்ட பாஜக-வின் தரவு மேலாண்மை பிரிவு செயலாளரான சந்திரசேகர், இன்று (ஜனவரி 10) அக்கட்சியிலிருந்து விலகி…
Read more