அட்டகாசமான அம்சங்களுடன்… ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்… இந்தியாவில் விலை எவ்வளவு தெரியுமா…?
உலக அளவில் செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ…
Read more