டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார்.

அதாவது டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று கூறியுள்ளார்‌. மேலும் கடந்த டி20 இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.