இந்தியாவில் எளிதாக பணப்பரிவர்த்தனைக்கு கூகுள் பே பெரிதும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் கூகுள் பே பயனர்களின் வசதிக்காக sachet loans என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக வணிகர்கள் 15000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த கடன் தொகையை மாதம் 116 இஎம்ஐ-யாக செலுத்தி அடைக்காலம் என்றும் தெரிவித்துள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதால் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.