அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்து உள்நாட்டு மக்கள் தங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து E PASS பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.