தீபாவளியை முன்னிட்டு ஜியோ வின் மலிவு விலை போனான jiophone prima 4G சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது 2599 ரூபாய் விலையில் இந்த போனில் வாட்ஸ் அப், youtube, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் யுபிஐ அம்சங்களும் உள்ளன.. மேலும் 512 எம்பி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், 1800 பேட்டரியுடன் இந்த போன் வருகிறது. சில்லறை விற்பனை கடைகளான ரிலையன்ஸ் டிஜிட்டல் இன், ஜியோ மார்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் இந்த மொபைல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.