பிரபல முன்னணி மொபைல் நிறுவனமான ரெட்மி இந்திய சந்தையில் மற்றொரு புதிய மொபைலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி redmi 12 என்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல் போன் 4ஜி மற்றும் 5ஜி வகைகளில் சந்தையில் வெளியிடப்படும். 4g வேரியண்டில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் அமைப்பை கொண்ட இந்த ஃபோனில் விலை 8,999 ரூபாய் ஆகும். போர் ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 5ஜி வேரியண்டின் விலை 10,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6GB ரேம்/128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 12,499 ஆகும். இந்த Redmi 12 போனின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கும்.