அமேசான் நிறுவனம் மிக குறைந்த விலையில் போன்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ள நிலையில் பயனர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

nokio 2.1 ப்ளூ காப்பர் – 8mp முதன்மை கேமரா, அஞ்சு எம் பி முன் பக்க கேமராவுடன் அற்புதமான புகைப்படம் எடுப்பதற்கு சரியான ஸ்மார்ட் போன். இதில் 1280 ×720 பிக்சல்கள் ரிசல்ட் கொண்ட 13.97 சென்டிமீட்டர் கொள்ளளவு டச் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதில் இன்னும் ஏராளமான அம்சங்கள் உள்ளன

மைக்ரோ மேக்ஸ் பாரத் 2 பிளஸ்:

இது ஒரு உண்மையான முதன்மை போனை அறிமுகப்படுத்துகிறது. ஆல் இன் ஒன் சூப்பர் சாதனமாக செயல்படும். இந்த செல்போன் மூலமாக இணையம் இல்லாமல் கூட பணிகளை நிர்வகிக்கலாம் மற்றும் பாணியில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களுமே ஐந்தாயிரம் ரூபாய்க்கு அமேசானில் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.