இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய பயணங்களில் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஓடடி ஸ்ரிமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ என்டர்டெயின்மென்ட் ப்ரீபெய்டு திட்டங்களில் Sea5 , sony live சந்தாக்கள் இணைந்து வருகின்றன. இதன் மூலமாக பயணங்கள் ஜியோ சினிமா செயலி, சோனி லைவ் மற்றும் sea 5 ஆகியவற்றில் பிரீமியம் பலன்களை பெறலாம்.

இந்த புதிய திட்டங்கள் அக்டோபர் நான்காம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதனை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஜியோவின் 365 நாட்கள் செல்லுபடி ஆகும் திட்டமான 3662 ரூபாயில் ஒரு நாளைக்கு இரண்டு புள்ளி ஐந்து ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா கிடக்கின்றது. அதேசமயம் வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம் பெற்ற 5g டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.