“48 வயசு குழந்தையை ஸ்டாலின் இன்னும் தூக்கிட்டே திரியறாரே” உதயநிதியை இழுத்து திமுக வாரிசு அரசியலை வச்சு செய்த தவெக….!!
பல்லவியின் கைக்குழந்தை விவகாரத்தில் திமுகவினர் செய்த விமர்சனத்திற்கு, நேரடியாக அவர்களின் வாரிசு அரசியலை இழுத்து தவெக ஐடி விங் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளது. பிறந்து சில வாரங்களே ஆன குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொது நிகழ்ச்சிக்கு வருவதைக் கேலி செய்யும் திமுக உடன்பிறப்புகளே,…
Read more


