கடற்கரையில் குடை பிடிக்கத் தடை!” வெயிலில் வறுபடும் சுற்றுலாப் பயணிகள்.. இத்தாலியின் இந்த விசித்திர விதி ஏன்? கொதிக்கும் மக்கள்..!!”
இத்தாலியின் சார்டினியா தீவில் உள்ள புகழ்பெற்ற புன்டா மொலென்டெஸ் கடற்கரையில், சுற்றுலாப் பயணிகள் குடைகள், கூடாரங்கள் மற்றும் நிழல் தரும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, கடற்கரையில்…
Read more