“ஒரு ஜோடி செருப்பு 2 லட்சம் ஏசி ரூம் வேணாம்.. எனக்கு என் கைவேலை தான் முக்கியம்!” ஜெர்மனியை மிரள வைத்த நைஜீரிய இளைஞனின் கதை..!!”
நைஜீரியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்த ரிச்சர்ட் ஆஃப்ரே, அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் வசதியான வேலையைத் தவிர்த்துவிட்டு, காலணி தயாரிக்கும் கைவினைஞராகத் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இயந்திரங்களால் செய்யப்படும் காலணிகளை விட, தனது சொந்தக் கைகளால் தரமான காலணிகளைத் தயாரிப்பதையே அவர் பெருமையாகக் கருதுகிறார்.…
Read more