“பிள்ளைகளைப் பாத்துக்கோ பார்கவி..” மரணக் கடலில் இருந்து வந்த கடைசி மெசேஜ்…! அமெரிக்கத் தாக்குதலில் கோரம்…!!!

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கடல்சார் துறையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி, கப்பலின் தலைமைப் பொறியாளர் …

Read more

Other Story