“நடுரோட்டுல எல்லாரும் பார்க்குறப்பவே ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்லி சரமாரியா திட்டுறாங்க?” தேம்பித் தேம்பி அழுத பெண் காவலர்.. வைரலாகும் வீடியோ..!!
“நடுரோட்டுல எல்லாரும் பார்க்குறப்பவே என்னைப் பார்த்து ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்லி இப்படியா சார் சரமாரியா திட்டுவீங்க?” என்று தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சக போக்குவரத்து போலீஸ் அதிகாரி திட்டியதால் நடுரோட்டிலேயே விம்மி விம்மி…
Read more


