“ஆளுநர் ஸ்பீச் சூப்பர்தான்…. ஆனா தவெக அரசு இதையும் செய்யணும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த முக்கிய டிமாண்ட்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அர்லேகர் நிகழ்த்திய உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வை முறையாகப் பெறுவதற்காக, சட்ட வல்லுநர்கள் அடங்கிய புதிய…
Read more


