பஸ் அடியில் சிக்கிய பெண்.. கிழிந்து தொங்கிய ஆடைகள்.. நடுரோட்டில் உறைந்து நின்ற கூட்டம்.. சட்டென வேட்டியைக் அவிழ்த்துக் கொடுத்த டீக்கடைக்காரர்…!!!
கேரள மாநிலம் திருப்பூணித்துறாவில் உள்ள ஸ்டாச்சு சந்திப்பில், தனியார் பேருந்து ஒன்றின் அடியில் சிக்கி ஒரு பெண் விபத்துக்குள்ளானார். அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றினர். இருப்பினும், பேருந்துக்கு அடியில் சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால்,…
Read more