சவுதியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளுக்கு விழுந்ததா முட்டுக்கட்டை?.. 5 விசாக்கள் மட்டுமே என புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு கிடுக்கிப்பிடி…!!!
சவுதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘கிவா’ தளம், அந்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கான உடனடி வேலை விசாக்களின் உச்ச வரம்பைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகச் செயல்பட்டு வரும் புதிய நிறுவனங்கள் அல்லது…
Read more