“உலக அரசியல் ஒருபக்கம்.. மழலை புன்னகை ஒருபக்கம்” – இத்தாலி பிரதமர் மகளின் வெட்கப் புன்னகையில் சொக்கிப்போன நெட்டிசன்கள்..!!!
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் மகள் ஜினேவரா கேமராக்களுக்கு காட்டிய வெட்கப் புன்னகையும் அவரது மழலைத்தனமான ரியாக்ஷனும் சமூக ஊடகங்களில் பலரது இதயங்களை வென்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் உலகத் தலைவர்கள் அனைவரும் பல்வேறு…
Read more