தலிபானின் அடுத்த அதிரடி… “ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஸ்பாட்லயே சுக்குநூறா உடையும்”… கதறும் அரசு ஊழியர்கள்… டிஜிட்டல் உலகிற்கு விழுந்த மரண அடி…!!!

அப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசு, அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. புதிய உத்தரவின்படி, எந்தவொரு அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால், அந்த மொபைல் போன் உடனடியாக அந்த…

Read more

Other Story