‘₹20-னு சொல்லிட்டு ₹120 பறிச்சிட்டாங்க.. ரயில் நிலையத்தில் கதறிய மாணவர்.. உடனே எண்ட்ரி கொடுத்த போலீஸ் – அடுத்து நடந்த தரமான சம்பவம்..!!!
பீகாரைச் சேர்ந்த பிந்து குமார் என்ற மாணவர் தேர்வு எழுதுவதற்காக வாரணாசிக்கு வந்துள்ளார். வாரணாசி கேண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில், ஒரு பிளேட் சோலே பட்டூரே வெறும் 20 ரூபாய் என்று கூறி அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,…
Read more