மிட்நைட் திக் திக்… மாடியில் தூங்கிய தம்பி.. தலையைக் கவ்வி இழுத்த சிறுத்தை.. எமனோடு சண்டை போட்டு அக்கா நடத்திய அதிரடி வேட்டை..!!!

இராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ரந்தம்பூர் வனப்பகுதியை ஒட்டிய தோத்ரா கிராமத்தில், சிறுத்தையின் பிடியிலிருந்து தனது தம்பியை ஒரு அக்கா போராடி மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மேலும் கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக பத்ரிலால் குர்ஜர்…

Read more

Other Story