வெறும் ₹4500 டூ ₹3,00,000 மாத வருமானம்… சோஷியல் மீடியாவை வச்சு இப்படியும் சம்பாதிக்கலாமா?… வறுமையை விரட்டியடித்த பெண்ணின் வெறித்தனமான சக்சஸ் ஃபார்முலா..!!!
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் அனைவருக்கும் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணின் கதை ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. தனது 16 வயதில், குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வருவதற்கு முன்பே இவர் வேலை செய்யத் தொடங்கினார்.…
Read more