“என்னது… பூனை குறுக்கே போனா தப்புன்னு சொன்னவங்களுக்கு நடுவே… பைக்கில் பூனை கால் தடம்… வைரல் வீடியோவால் கிளம்பிய விவாதம்…!!!
ஒரு இந்தியக் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை வாழ்த்தி வரவேற்பதற்காக, தங்களின் செல்லப் பிராணியான பூனையின் கால் தடங்களைப் பயன்படுத்திய மனதைக் கவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வழக்கமாகப் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும்போது,…
Read more