“பக்ரீத்துக்கு தடை போட்டாச்சு…. அடுத்து என்ன?” மமக தலைவர் ஜவாஹிருல்லா எழுப்பிய பகீர் கேள்வி…. சட்டப்பேரவையில் பரபரப்பு முழக்கம்….!!
பக்ரீத் திருநாளில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என வந்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இந்து மத வழிபாட்டுக் கோயில்களில் விலங்குகளைப் பலியிடுவதற்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் (MMK)…
Read more


