‘தங்க முலாம் பூசப்பட்ட தகரம்’.. விஜய் அரசுக்கு இது தேவையா? ஆளுநர் உரையை வச்சு டிடிவி தினகரன் விமர்சனம்…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கமாக ஆளுநர் ஆற்றிய உரை குறித்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக…
Read more