ஐயோ.. அந்த வயல்வெளியில் நடந்த அந்த 30 நொடிகள்.. மரண பயத்தை ஓரங்கட்டி நாகப்பாம்போடு கபடி ஆடிய விசித்திர மனிதன்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு நபர் ஆபத்தான நாகப்பாம்புடன் எந்தவித பயமும் இன்றி விளையாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் பொதுவாகப் பாம்பைக் கண்டால் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், இந்த வீடியோவில் உள்ள நபர் ஒரு…

Read more

Other Story