25ஜிபி டேட்டா வெறும் ரூ.49 மட்டுமே…. இன்று முதல் IPL பார்ப்பவர்களுக்கு குட் நியூஸ்…!!!

வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை அறிவிப்பதாக முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. “அன்லிமிடெட் டேட்டா” எனப்படும் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு…

Read more

CSKvsGT: நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள்,…

Read more

CSK vs GT: டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 23) தொடக்கம்… ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23ஆம் தேதி நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில்…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்…. இரங்கல்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சயீத் அகமது (86) காலமானார். அவர் 1958-1973 க்கு இடையில் பாகிஸ்தானுக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,991 ரன்கள் எடுத்தார். இந்த வரிசையில் அவர் 5 சதங்களை அடித்தார், அதில் 3 இந்தியாவுக்கு…

Read more

விடைகொடு விடைகொடு மனமே….! கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தோனி…. சோகத்தில் ரசிகர்கள்…!!

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக சென்னையை வழிநடத்தி வந்த தோனி, 5 முறை கோப்பையை வென்றுள்ளார். 235 போட்டிகளில், 142இல் வெற்றி பெற்று 2ஆவது அதிகபட்ச வெற்றிகளை குவித்த…

Read more

Ruturaj Gaikwad : அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.! கேப்டன் பதவியை ருதுராஜ்-யிடம் ஒப்படைத்த எம்.எஸ் தோனி..!

 எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 42 வயதான தோனி, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சூப்பர் கிங்ஸ் கேப்டனாக…

Read more

#TATAIPL2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீரர்களின் கோப்பை அறிமுக போட்டோ சூட் நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் பங்கேற்றார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ்…

Read more

சச்சினால் தான் அன்று அது சாத்தியமானது…. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் நெகிழ்ச்சி…!!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “Wi அணிக்கு எதிரான எனது முதல் டெஸ்ட் போட்டியின்போது, பயத்தில் இருந்தேன். அப்போது என் அருகில் வந்த சச்சின், உலகக்…

Read more

The Hundred 2024: பாபர், ரிஸ்வான், வார்னரை யாரும் எடுக்கவில்லை…. ஆதிக்கம் செலுத்தும் விண்டீஸ் வீரர்கள்.!!

2024 தி ஹன்ட்ரட் லீக்கில் பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள்வாங்கப்படவில்லை, மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் 2024 தி ஹன்ட்ரட் லீக்கில் காணப்பட்டது. மூத்த பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பேட்ஸ்மேன்…

Read more

குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரர் இவர் தான்.!!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் 2024 க்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்த்துள்ளது. ஷமிக்கு சமீபத்தில் வலது குதிகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.…

Read more

இலவசம் இலவசம்….. கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள்  ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து மூன்று…

Read more

“இவர் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்”… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி…!!!

ரவிச்சந்திரன் அஸ்வின் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஸ்வின் நிறைய பிரஷர்களை தாங்கிக் கொள்கிறார். ஒரு போட்டியில் அவர் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே…

Read more

இந்த 2 சிஎஸ்கே வீரர்களுக்கு காயம்.! கவலைப்பட தேவையில்லை…. அந்த இடத்தை நிரப்பும் வீரர்கள் இவர்கள் தான்.!!

இந்த 2 சிஎஸ்கே வீரர்களும் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள்.. ஐபிஎல் 2024 நாளை முதல் தொடங்க உள்ளது. சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…

Read more

‘ஹாய் நன்றாக வீசுகிறீர்கள்’… அவருக்கு என் பெயர் தெரியும்…. விராட் கோலியை சந்தித்த ஸ்ரேயங்கா.!!

விராட் கோலியை சந்தித்த ஸ்ரேயங்கா பாட்டீல் புகைப்படத்தோடு நெகிழ்ச்சியில் ட்விட் செய்துள்ளார்.. 2024 மகளிர் பிரீமியர் லீக்கில் 21 வயது சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் தனது பந்துவீச்சில் பரபரப்பை ஏற்படுத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக சாம்பியன்…

Read more

IPL 2024: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில்…. விராட் கோலி இந்த சாதனைகளை படைப்பாரா?

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22 முதல் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் ஆர்சிபியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த பெரிய போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30…

Read more

#MSDhoni : ‘ஹெலிகாப்டர் ஷாட்’…. பயிற்சியில் தெறிக்கவிட்ட தல தோனி…. வைரல் வீடியோ.!!

எம்எஸ் தோனி பேட்டிங் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.. மகேந்திர சிங் தோனி தற்போது 2024 ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயிற்சியின் போது தனது சின்னமான ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடி பழைய காலத்தை நினைவுபடுத்தினார்.…

Read more

என்னை “கிங்” என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள்…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விராட் கோலி..!!

தன்னை ‘கிங்’ என்று கூப்பிட வேண்டாமென ரசிகர்களுக்கு ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு…

Read more

சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான்… புகழாரம் சூட்டிய நவ்ஜோத் சிங் சித்து…!!!

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ஐபிஎல் தொடரில் பெங்களூரு…

Read more

RCB Unbox Event 2024: இனி ‘பெங்களூரு’… புதிய ஜெர்ஸி, புதிய லோகோ…. ஆலன் வாக்கருக்கு புதிய ஜெர்ஸியை வழங்கிய கோலி, ஃபாஃப், ஸ்மிருதி.!!

ஆர்சிபி அணி புதிய ஜெர்ஸியும், பெயர் மற்றும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.. ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது, மார்ச் 22ஆம் தேதி சீசனின் முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் எம்எஸ்…

Read more

இது எப்டி இருக்கு.! விராட் கோலியின் புதிய ஹேர்ஸ்டைல்…. வைரல்.!

ஐபிஎல் 2024க்கு முன்னதாக விராட் கோலியின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்க உள்ளார். விராட் ஐபிஎல்-2024 சீசனுடன் மீண்டும் நுழைவார். ஏற்கனவே ஆர்சிபி அணியில் இணைந்த…

Read more

ரோஹித் பிஸியாக இருந்தார்…. அதனால் பேசமுடியவில்லை…. அவர் எனக்கு உதவுவார்…. ஹர்திக் பேசியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் பங்களிப்பு அளவிட முடியாதது என்று கூறிய ஹர்திக் பாண்டியா தலைமை மாற்றத்திற்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி)…

Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றார். அப்போது நடத்தப்பட்ட…

Read more

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து X பக்கத்தில், வாழ்க்கை மிகவும் கடினமானது என தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர் ஒருவர்…

Read more

#CSKvRCB : ப்ளீஸ் ஹெல்ப்…. எனது குழந்தைகள் விரும்புகிறார்கள்…. சிஎஸ்கேவிடம் டிக்கெட் கேட்ட அஸ்வின்.!!

2024 ஐபிஎல்லின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடக்கும் நிலையில், அந்த போட்டியை பார்க்க டிக்கெட் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். 2024 ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

Read more

Virat Kohli video-calls : வீடியோ காலில் விராட் கோலி…. பேசிய எதுவும் கேட்கவில்லை… ஸ்மிருதி மந்தனா சொன்ன காரணம்?

வீடியோ அழைப்பில் விராட் கோலி என்ன சொன்னார் என்று கேட்கவில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறுகிறார்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2024 மகளிர் பிரீமியர் லீக்கில் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டெல்லி…

Read more

2024 ஐபிஎல்லின் விலை உயர்ந்த வீரர்… 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாடும் மிட்செல் ஸ்டார்க்.!!

2024 ஐபிஎல்லின் விலை உயர்ந்த வீரர் இந்தியாவிற்கு வந்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டிகளில் விளையாட உள்ளார். ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அனைத்து வீரர்களும் தங்கள் அணியில் சேர்ந்து தீவிர வலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

WPL 2024 : பலாஷுடன் கோப்பையோடு போஸ் கொடுத்த ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா.!!

கோப்பையுடன்  இசையமைப்பாளருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. 2024 மகளிர் ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…

Read more

முடங்கியது Paytm Insider தளம்….. அதிருப்தியில் IPL ரசிகர்கள்…!!!

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK…

Read more

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க ..!!

இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை…

Read more

அந்த நாளை மறக்கவே முடியாது, தோனிக்கு என் வாழ்நாள் முழுவதும்… ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்…!!!

தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக…

Read more

IPL 2024: விபத்து… குஜராத் அணிக்கு மற்றொரு அடி.! ரூ.3.60 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் மின்ஸ் விலகல்.!!

ஐபிஎல் 2024ல் இருந்து ஸ்டார் பேட்டர் நீக்கப்பட்டதாக ஆஷிஷ் நெஹ்ரா உறுதிப்படுத்தினார். ஐபிஎல் 2024க்கான முதல் கட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17வது சீசனின் பரபரப்பு மார்ச் 22 முதல் தொடங்குகிறது. தொடக்க ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்…

Read more

“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த…

Read more

மார்ச் 18ஆம் தேதி CSK – RCB போட்டிக்கான டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18 ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே…

Read more

RCB-யில் பாபர்… CSK-வில் ரிஸ்வான்…. MI-யில் அப்ரிடி…. கனவு காண்பதை நிறுத்துங்கள்…. பாக்.,ரசிகருக்கு ஹர்பஜன் நக்கல் பதில்.!!

பாபர், ரிஸ்வான், ஷாஹீன் ஆகியோர் ஐபிஎல் 2024ல் கோலி மற்றும் தோனியுடன் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பிய நிலையில், ஹர்பஜன் சிங் கிண்டலாக பதிலளித்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 விரைவில் நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட்…

Read more

மற்றொரு எம்.எஸ்.டியா?… நன்றி…. ஆனால் தோனி சார் செய்ததை செய்ய முடியாது…. அவர் ஒருவரே…. துருவ் ஜூரல் கருத்து.!!

ஒரு எம்.எஸ் தோனி மட்டுமே இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரல் கூறினார்.. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது அற்புதமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்குப் பிறகு, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்…

Read more

நீங்களே வச்சிகோங்கம்மா.! சிக்ஸரில் உடைந்த கண்ணாடியை பரிசளித்த TATA…. புன்னகையுடன் வாங்கிய எலிஸ் பெர்ரி.!!

எலிஸ் பெர்ரியின் மிகப்பெரிய சிக்ஸருக்குப் பிறகு டாடா காரின் ‘உடைந்த கண்ணாடி ஜன்னல்’ பரிசளித்தது ஆஸ்திரேலிய வீராங்கனை சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார், ஆர்சிபி ரசிகர்கள் அவரது சிறந்த ஆட்டம், திறமையைக் கண்டு பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் கோப்பைக்கான மில்லியன் கணக்கான…

Read more

கேப்டன் ரோஹித் அமீர்கானை போல தெரிகிறார்… நெகிழ்ச்சியுடன் பேசிய சர்ஃபராஸ் கான்….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்தபோது தனக்கு லகான் படத்தில் வரும் அமீர்கான் தான் நினைவுக்கு வந்ததாக சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரோகித் அண்ணாவுடன் விளையாடுவதை மிகவும் ரசித்தேன். அணியின் அனைத்து வீரர்களையும் சரிசமமாக…

Read more

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதி…. மீறினால் அபராதம்…!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘ஸ்டாப் க்ளாக்’ விதியை அமல்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் ஃபீல்டிங் செய்யும் அணி அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். மைதானத்தில் 60 வினாடிகள் கவுண்டவுன் காட்டப்படும். பூஜ்ஜியத்தை…

Read more

டி20 உலகக்கோப்பை…. மார்ச் 19 முதல் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை: ஐசிசி அறிவிப்பு…!!!

டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை வருகின்ற மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில் அரை இறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

ரூம்ல தனியா அழுதுட்டு இருந்தேன்… அப்போ ரோஹித் தான்,.. அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். அதே நேரத்தில் அவருடைய தாயாரின் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால்…

Read more

சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!

சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான்…

Read more

14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போகிறேன்… மகிழ்ச்சியில் துள்ளும் ரிஷப் பண்ட்…!!!

உடல் தகுதி தேர்வில் பிசிசிஐ அனுமதி வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன். உங்களால் ஆறு மாதங்கள் விளையாடாமல் இருக்க முடியும். அதற்கு மேல் சென்றால்…

Read more

சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 19 வயது வீரர்… குவியும் வாழ்த்துக்கள்…!!!!

இந்தியாவில் நடைபெறும் ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சச்சின் தனது 22 வயதில் செய்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காத நிலையில் அந்த சாதனையை தற்போது மும்பை வீரர் முஷீர் கான் (19) முறியடித்துள்ளார்.. விதர்பா அணிக்கு…

Read more

இது உண்மையாக இருக்கக் கூடாது… விராட் கோலிக்கு ஆதரவாக நிற்கும் ஸ்டூவர்ட் ப்ராட்…!!!

T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்று வெளியான தகவல் உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட விராட் கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பார். மேற்கிந்திய தீவுகளின்…

Read more

ராகுல் டிராவிட் கூறிய அந்த வார்த்தையை மறக்க முடியாது… ரவிச்சந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சி…!!!

ராகுல் டிராவிட் தனக்கு அண்ணனை போன்றவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு டிராவிட் என்னிடம் பேசினார். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. அது…

Read more

சிஎஸ்கே போட்டிகளின் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டுமே… திடீர் அறிவிப்பு..!!!

சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கவுண்டரில் டிக்கெட் விற்பதால் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பிளாக்கில் அதனை விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனை தவிர்க்க…

Read more

முதல் 15 நிமிடங்கள்… அறிமுக ஆட்டம் குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்….!!!

மைதானத்தில் முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்ததாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் பேசுகையில், இங்கிலாந்து அணி பவுலிங்கை  எதிர்கொள்ள சவாலாக இருந்தது. ஆனாலும் பதட்டத்தை கட்டுப்படுத்தி விளையாடினேன். சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில்…

Read more

சச்சின் போட்ட பந்தை அடிச்சி தூக்கிய நடிகர் சூர்யா…. கண்கொள்ளா காட்சியா இருக்கே… வைரல் வீடியோ…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் என்னும் டி10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கி இருக்கிறார். இந்த தொடரின் முதல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நேற்று…

Read more

முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஹாட் ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். டி20…

Read more

Other Story