T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்று வெளியான தகவல் உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட விராட் கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பார். மேற்கிந்திய தீவுகளின் பிட்ச்கள் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு சரிவராது என்பதால் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என வெளியான தகவலுக்கு இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் கருத்து தெரிவித்துள்ளார்.