ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன்..! அடிச்சாலும் பரவாயில்ல…. நீ பந்துபோடு…. கேப்டன் பாண்டியாவின் ஊக்கத்தால் ஜொலித்த மாவி..!!
கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள விரும்புகிறேன் என்றும், ஷிவம் மாவியைப் பாராட்டியும் பேசினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான…
Read more