டாப் ஆர்டர் சொதப்பல்..! சூர்யா சூப்பர்…. கடைசி வரை போராடிய அக்சர்…. 16 ரன்னில் தோற்ற இந்தியா… தொடர் சமன்.!!
2ஆவது டி20 போட்டியில் இந்தியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் டி20…
Read more