“இம்ரான் கானை காணாமல் செய்ய முயற்சியா…?” பாகிஸ்தான் மீது நேரடியாக கேள்வி எழுப்பிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…! கிரிக்கெட் உலகில் திடீரென வெடித்த புதிய சர்ச்சை… என்ன நடந்தது…?
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறையில் அவருக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து கிரிக்கெட் உலகில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என 21…
Read more