இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு போனில் சத்தம் குறைவாக கேட்கும். இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான வழிமுறைகளை இதில் பார்க்கலாம். இதற்கு முதலில் தங்களுடைய போனில் settings என்ற ஆப்ஷனுக்கு சென்று பிறகு sound and vibration விருப்பத்திற்கு செல்ல வேண்டும். இதற்குள் பயனர்கள் sound quality அர்ச்சனை கிளிக் செய்து Dolby Atmos ஆப்ஷனை பெரும் நிலையில் அதனை ஆட்டோமோட்டில் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பயனர்கள் கீழே உள்ள adapt sound அர்ச்சனை பார்த்து அதனை அணைத்து வைக்க வேண்டும். பிறகு பயனர்கள் அந்த விருப்பத்தை over 60 years old என்று அமைந்தால் இயர் போன்களில் அதிக பாஸ் ஒலியை பெற முடியும். ஆனால் இந்த மாற்றங்களை செய்த பிறகு ஒலியளவில் சிக்கல் ஏற்பட்டால் தொலைபேசி ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளை பிரஸ் மூலம் சுத்தம் செய்தால் உங்களுடைய பிரச்சனை சரியாகிவிடும். இவ்வாறு போனில் சத்தம் குறைவாக கேட்கும் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம். ஆனால் சில போன்களில் இந்த முறைகள் சிறிது மாற்றம் ஏற்படலாம்.