அமேசான் கிரேட் சம்மர் சேல் மற்றும் flipkart பிக் சேவிங் டேஸ் சேல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் இந்த விற்பனை வருகின்றமே 2ம் மதியம் 12 மணிக்கு தொடங்குகின்றது. மே 9 ஆம் தேதி வரை இந்த விற்பனை காலம் நீடிக்கும். பல வங்கிகள் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் பணம் செலுத்தினால் அமேசான் மற்றும் பிளி mப்கார்டு விற்பனைக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது